மேற்கு ஒன்றிய கலந்தாய்வு – திண்டுக்கல் தொகுதி

3

திண்டுக்கல் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி மற்றும் குரும்பபட்டி ஊராட்சி சிறக பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி துணை தலைவர் செ. மரிய லாரன்சு மற்றும் செயலாளர் இரா.செயசுந்தர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது..

இரா.மகேசுவரன்
8015750108