மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- புதுக்கோட்டை தொகுதி

20

25/06/2020 வியாழன் நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் சுமார் 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திசாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓட்டப்பிடாரம் தொகுதி