மீனவர் பிரச்சினை மனு அளித்தல் – தூத்துக்குடி தொகுதி

4

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி
நாம்தமிழர் கட்சி சார்பில்
தேசிய மீன்வள கொள்கைவரைவு 2020 சட்டத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட மீன்துறை உதவிஇயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது

தூத்துக்குடி சட்டமன்றதொகுதி
நாம்தமிழர்கட்சி.