மாணவி ஜெயப்பிரியா கொலையை கண்டித்து ஆர்பாட்டம் -தேனி மாவட்டம்

13

புதுக்கோட்டையில் மாணவி ஜெயப்பிரியா கொடூரமாக  படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்‍ குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், குடும்பத்திற்கு *ஒரு கோடி ரூபாய்* இழப்பீடு வழங்க கோரியும் குடும்பத்தில் *ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை வழங்ககோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அதேபோல் நிதி நிறுவனங்கள்  வங்கிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் அரசு கூறியும் கொரோனா காலத்தில் கந்துவட்டி மற்றும் அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதை கண்டித்தும் அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் உத்தம பாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் நடைபெற்றது இதில் உத்தமபாளையம் நகரம் கம்பம் சட்ட மன்ற தொகுதி தேனி மாவட்ட உறவுகள் கலந்து கொண்டனர்