காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி, தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு.நகரப்பாடி.த.தெய்வ அருள், தொகுதி மாணவர் பாசறை செயலாளர் திரு.வெ.ராஜபிரியன் ஆகியோர்கள் இணைந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு கட்டணமின்றி இணையவழி முறையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்