மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்பூம்புகார்சுற்றுச்சூழல் பாசறைநாகப்பட்டினம் மாவட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி ஜூலை 14, 2020 36 பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.