மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- திருப்பூர் வடக்கு

21

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி *சுற்றுச்சூழல் பாசறையின்* சார்பாக இன்று வெள்ளிக்கிழமை(10.07.2020) காலை 7 மணி அளவில் திருப்பூர் வடக்கு பகுதிக்கு உட்பட்ட பிரிட்ஜ்வே காலனி, ஓம்சக்தி கோவில் அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -தூத்துக்குடி