பொறுப்பாளர் நியமனம் கலந்தாய்வு கூட்டம் – அம்பாசமுத்திரம் தொகுதி

25

நாம் தமிழர் கட்சி,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,மணிமுத்தாறு பேரூராட்சி மற்றும் அதிலுள்ள சிறகங்களுக்கு [வார்டுகள்]பொறுப்பாளர்கள் நியமனம் காலை 11மணிக்கு நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை 3மணிக்கு வீரவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அந்த பகுதியில் 35 உறவுகள் இன்று நாம் தமிழர் கட்சியின் உறுப்பினராக தங்களை
இணைத்துக்கொண்டனர்.