பேரிடர் காலத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் நேரடியாக சென்று காய்கறிகள் விற்பனை- சேலம் தெற்கு

35

நாம் தமிழர் கட்சியின் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியின் கொண்டலாம்பட்டி மண்டலம் சார்பாக தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை குறைந்த விலை காய்கறி திட்டம் மக்களிடமே நேரில் சென்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் (உழவர் சந்தையை விட குறைவாக) கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறோம். இத்திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் உள்ளது.