பெருந்தலைவர் காமராசருக்கு புகழ் வணக்க நிகழ்வு – பண்ருட்டி

22

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் 15.07.2020 அன்று பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருக்கும் ஐயா காமராசர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.