விக்கிரவாண்டி தொகுதி கிராமங்களில் கப சுர சூரண குடிநீர் வழங்குதல்

24

11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது

முந்தைய செய்திவிக்கிரவாண்டி -கப சுர சூரண குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திமதுரவாயல்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்