பெருந்தமிழர் காமராசர் மற்றும் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் புகழ்வணக்க நிகழ்வு – கும்பகோணம்

22

பெருந்தமிழர் ஐயா காமராசர் மற்றும் தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.