புதுச்சேரயின் அடையாளமான ஆயிகுளம் தூய்மைப்படுத்துதல்

5

புதுச்சேரி இந்திராநகர் தொகுதி முத்திரபாளையம் பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரியின் பாரம்பரிய அடையாளமாக திகழும் ஆயிகுளத்தை தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதற்கட்ட பணிகள் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் துவங்கப்பட்டது…