தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

97

க.எண்: 202010422

நாள்: 29.10.2020

தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் சீர்காழி தொகுதிகள்)

தலைவர்             –  தி.குமார்                           – 14473728407

செயலாளர்           –  சி.காளிதாசன்                  – 13470099986

பொருளாளர்          –  வீ.குமார்                         – 14472226947

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மயிலாடுதுறை மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி