தலைமை  அறிவிப்பு: காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

107

க.எண்: 202010423

நாள்: 29.10.2020

தலைமை  அறிவிப்பு: காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  ஜா.நவீன் குமார்                  – 05345875066

துணைத் தலைவர்      –  கி.பரத் குமார்                  – 05345884398

துணைத் தலைவர்      –  பெ.வெ.ங்கடேசன்               – 18153257483

செயலாளர்           –  ஜெ.மணிகண்டன்                – 05354204339

இணைச் செயலாளர்    –  மு.நந்தகுமார்                  – 14101984322

துணைச் செயலாளர்    –  மூ.இரமேஷ்                   – 17530634474

பொருளாளர்          –  ம.அருண்குமார்                 – 05345414396

செய்தித் தொடர்பாளர்  –  பெ.மோகன்ராஜ்                – 17919542117

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி