தலைமை அறிவிப்பு: அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

159

க.எண்: 202010424

நாள்: 29.10.2020

தலைமை அறிவிப்பு: அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பி.ஸ்டாலின் பிரேம்                – 05350139661

துணைத் தலைவர்      –  இரா.சீனிவாசன்                – 05336516345

துணைத் தலைவர்      –  து.நவநீதன்                     – 05336292541

செயலாளர்           –  பெ.கண்ணன்                  – 05350094587

இணைச் செயலாளர்    –  சி.இராஜேஷ்                  – 05336050490

துணைச் செயலாளர்    –  இரா.தீபக்                    – 05336056630

பொருளாளர்          –  சு.சந்தோஷ் குமார்              – 05336236556

செய்தித் தொடர்பாளர்  –  இரா.இராஜ்கமல்                – 05354869115

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அணைக்கட்டு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு: காட்பாடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வேலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்