நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு-புதுச்சேரி -கதிர்காமம் தொகுதி

8

கதிர்காமம் நேரு வளைவு  தில்லையாடி வள்ளியம்மை மேல்நிலை பள்ளி அருகில் கதிர்காமம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுரகுடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசம் வழங்கப்பட்டது