நிவாரண பொருட்கள் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி

9

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி காலாப்பட்டு தொகுதி நாவற்குளம் பகுதி உள்ள பொதுமக்களுக்கு  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு நிவாரண பொருட்கள் முககவசம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது