ஜயா மன்னர் மன்னன் அவர்களுக்கு புகழ்வணக்கத்தை செலுத்துதல்- புதுச்சேரி

93

புரட்சி பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் ஜயா மன்னர் மன்னன் அவர்களுக்கு புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.