சாத்தான்குள காவல் நிலைய படுக்கொலைகளை கண்டித்து ண்டன ஆர்பாட்டம் – திருச்சி

9

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் காவல்துறையினரால் படுக்கொலை செய்யப்பட்ட திரு.ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் திரு.பெனிக்ஸ் இருவரின் இறப்பிற்கும் கண்டணம் தெரிவிக்கவும், படுக்கொலை செய்த சாத்தான்குளம் காவல்துறையினரை உடனடியாக கைதி செய்ய தமிழ்நாடு அரசை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று 29.06.2020 காலை 11 மணி அளவில் முற்றுக்கை இடப்பட்டது.இந்த ஆர்பாட்டம் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு. இரா. பிரபு அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. 150 க்கும் மேற்பட்ட திருச்சி நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்..


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல் – 10 கட்டங்கள் நிறைவு
அடுத்த செய்திதொகுதி கலந்தாய்வு கூட்டம் – நாங்குநேரி