சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – கொடைக்கானல்

4

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து 29.6.2020 அன்று கொடைக்கானல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது…