சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

17

செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நாம்தமிழர்கட்சி சார்பாக
#சாத்தான்குளத்தில் காவலர்களால் உயிர்நீத்த, தந்தை மகன் #ஜெயராஜ் மற்றும் #பென்னிக்ஸ் ஆகியோருக்கு 03/07/2020 மாலை 6 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனைஅருகே அஞ்சலி செலுத்தப்பட்டது.இதில் பொதுமக்களும் தன்னார்வமாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
#JusticeForJeyarajAndBennicks
பூபதி ராஜா
7540029960
செய்தித்தொடர்பாளர்
செங்கல்பட்டு.

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி
அடுத்த செய்திபகுதி கலந்தாய்வு கூட்டம் – திருச்செங்கோடு