கொரோனா துயர்துடைப்புப் பணிகள்புதுச்சேரிதொகுதி நிகழ்வுகள் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு- புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி ஜூலை 4, 2020 55 புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.