07.07.2020 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்திரு.வி.க.நகர் தொகுதியின் சார்பில் சமூகநீதி போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 161_வது பிறந்தநாள் தினத்தில் ஓட்டேரி இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து புகழ்வணக்க மரியாதை செலுத்தபட்டது.