கோவிட்19 விழிப்புணர்வு கபசுர குடிநீர் வழங்குதல் – திருநெல்வேலி தொகுதி

4

திருநெல்வேலி தொகுதி மானூர் ஒன்றியத்தில் செழியநல்லூர் பஞ்சாயத்திற்கூட்ப்பட்ட கிராமம் தெற்கு செழியநல்லூர் கிராமத்தில் மானூர் கிழக்கு பஞ்சாயத்து செயலாளர் முருகேஷ் அவர்கள்
பொதுமக்களுக்கு கோரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி
திருநெல்வேலி தொகுதி
உறவாய் இணைய அழைக்கவும் 9488845307 / 9942069309