கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி தொகுதி

30

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இராஜாக்கமங்கலம் ஓன்றியம் புத்தளம் பேருராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுமார் 400 குடும்பங்கள் பயனடையும் வகையில் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதில் குமரி தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றிய மற்றும் ஊராட்சி பொருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.