கொரோனா துயர்துடைப்புப் பணிகள்புதுச்சேரிதொகுதி நிகழ்வுகள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி ஜூலை 9, 2020 25 புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் இந்திராநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.