கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- சிதம்பரம் தொகுதி
45
நாம் தமிழர் கட்சி சிதம்பரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பரங்கிப்பேட்டை பேரூராட்சியை சேர்ந்த வடக்குத்துறை வண்ணாரப்பாளையம் பகுதியிலும் சிதம்பரம் மேல வீதி (கஞ்சி தொட்டி முனை) பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.