கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வேலூர் தொகுதி

8

18/06/2020-முதல் தொடர்ந்து ஐந்து நாட்களாக வேலூர் மாநகர பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு வேலப்பாடி பெருமாள் கோவில் தெரு பகுதியில் மூன்றாவது நாளாக பொதுமக்களுக்கு வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது