கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு

14

03 ஜூலை 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 112 ஆவது வட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் குடியிருப்பு பகுதிகளில் பொது மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.