கொரணா நிவாரணம் வழங்குதல் – கொடைக்கானல்.

59

*நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்ற தொகுதியின் செய்திக்குறிப்பு:*
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நேற்று (02.07.2020) வியாழக்கிழமை
கொடைக்கானல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 10ஆவது கட்டமாக கொராண(covid-19) நிவாரணம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கு. வினோத் ராஜசேகர் அவர்களும், மற்றும் பழனி சட்டமன்ற தொகுதி தலைவர் ஆண்டோபிரபு அவர்களும்,தொகுதி துணைச்செயலாளர் சுப்பிரமணி அவர்களும்,தொகுதி துணைத் தலைவர் பிரவீன்குமார் அவர்களும், நகர தலைவர் அபுதாஹீர் அவர்களும், நகர செயலாளர் பீலிக்ஸ் ராஜ்குமார் அவர்களும் மற்றும் நகர பொறுப்பாளர்கள் முன்னிலையில் சுமார் 750 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடைக்கானல் கே.ஆர்.கலையரங்கம் புருடன் காம்பவுண்ட் வளாகத்தில்24 வார்டில்
பொதுமுடக்கத்தால் பாதிப்படைந்த பொதுமக்களை தேர்ந்தெடுத்து ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வழங்கினார்கள், பாதிக்கபட்ட பொது மக்கள் மகிழ்ச்சியுடன் உதவி செய்தவர்களை வாழ்த்தி காய்கறிகளை வாங்கிச் சென்றார்கள்.

கொரணா-க்கு எதிரான போரில் தொடர்ந்து முன்கள வீரர்களாக போரிட்டு வரும் நமது, நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

நாம் தமிழர்💪

தொகுதி செய்திதொடர்பாளர்,
நாம் தமிழர்கட்சி,பழனி.
9940782400

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”


www.seyarkalam.naamtamilar.org

நமது தொகுதி கீச்சு:
https://twitter.com/J4mnJYmzlf5a6eI?s=08

நமது தொகுதி முகநூல்:
https://www.facebook.com/profile.php?id=100052542342678

முந்தைய செய்திஇணையவழிக் கருத்தரங்கம் – இராயபுரம்
அடுத்த செய்திசாத்தான்குளம் இரட்டைக்கொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் – திண்டுக்கல்