மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் கொடியேற்றும் நிகழ்வு – வானூர் சட்ட மன்ற தொகுதி ஜூலை 20, 2020 20 வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.6.2020 அன்று வானூர் மத்திய ஒன்றியம் கரசானூர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.