கொடிக்கம்பம் நடுவிழா – நத்தம் தொகுதி

25

நத்தம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள
மணக்காட்டூர் ஊராட்சியில் கொடிக்கம்பம் நடுவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. தொகுதி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மண்டல செயலாளர் முனைவர் பா.வெ. சிவசங்கரன் தலைமை தாங்கி புலிக்கொடியேற்றினார்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

திரு.ராஜா மகேந்திரன்
மற்றும் பழனிபட்டி
பொறுப்பாளர்கள்

திரு.ரபீக்
திரு.அருண்
ஊராட்சி பொறுப்பாளர்

திரு.தர்மராஜ்
நத்தம் வடக்கு ஒன்றிய செயலாளர்

திரு.அலக்ஸ்பாண்டியன்
தொகுதி செயலாளர்
நத்தம்சட்டமன்றத்தொகுதி தொகுதி

செய்தி வெளியீடு
கண்ணன்
செய்தி தொடர்பாளர்
நத்தம் சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி தொகுதி
அடுத்த செய்திகொரோனோ நிவாரண பொருட்கள் வழங்குதல் – ஒட்டன்சத்திரம், பழனி