குமரி கிழக்கு மாவட்ட நிகழ்வு – நாகர்கோவில் தொகுதி

19

குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
( 8-07-2020 ) புதன் காலை 10 மணிக்கு நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் நடைப்பெற்றது.