குடிநீர் வழங்கும் அடிகுழாயினை சரிசெய்யும் பணி – சிவகாசி

26

இன்று சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடுவண்ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் அண்ணன் பால்பாண்டி அவர்களின் கோரிக்கையை ஏற்று நாரணாபுரம் ஊராட்சி சிவன்நகர், விநாயகர்காலனி, காளியம்மன் கோவில் மற்றும் தீடீர் காலனி பகுதிகளில் செயல்படாமல் இருந்த அடிகுழாயினை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.