நிலவேம்பு சாறு வழங்குதல்-சோளிங்கர் தொகுதி

33
சோளிங்கர் தொகுதியில், நெமிலி நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட  திருமால்பூர் ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே 09.12.2018 அன்று நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.
இதில் நெமிலி ஒன்றிய மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
முந்தைய செய்திஅரசியல் பயிலரங்கம்-ஆரணி சட்ட மன்ற தொகுதி
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்- காஞ்சிபுரம் தொகுதி