கலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்

17

வணக்கம், விருகம்பாக்கம் தொகுதியின் 128 வது வட்டத்தில் இன்று கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை அதிக படுத்த என்ன என்ன செய்யலாம் என்று கலந்துரை செய்யப்பட்டது.
நன்றி
த.அருண்
செய்தித் தொடர்பாளர்
9840404803