தலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்

330

தலைமை அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் பாசறை மாநிலச் செயலாளர் நியமனம்  | க.எண்: 202007096 | நாள்: 31.07.2020

    சென்னை மாவட்டம், துறைமுகம் தொகுதியைச் சேர்ந்த முனைவர் சே.ப.முகம்மது கதாபி முதுகலை, ஆய்வியல் நிறைஞர் (00325304347) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாற்றுத் திறனாளிகள் பாசறையின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – விருகம்பாக்கம்
அடுத்த செய்திவெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகத்தை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்! – சீமான் வேண்டுகோள்