கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி

7

பாளை மேற்கு ஒன்றியம்💐💐💐

(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)

19/7/2020 அன்று புதுக்குளம் ஊராட்சி புது பாண்டியபுரம், மணல் விலை ஆகிய கிராமங்கள் மற்றும் கிருபா முதியோர் இல்லம் ஆகிய இடங்களில் நமது கட்சி சொந்தங்களால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

*நிகழ்வு ஏற்பாடு* _முருகன்_ பாளை மேற்கு ஒன்றிய தலைவர்.

*களப்பணி*
1.முருகன் 15611730954
2.ஜான் எட்வர்ட் 107521011043
3.ஜெபஸ்டின்.

களப்பணி செய்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்
💐💐💐

* 7010015857
நன்றி