கப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – பண்ருட்டி

6

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – அண்ணாகிராமம் ஒன்றியம் (மேற்கு) – கரும்பூர் கிராமத்தில் 24.07.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு கப சுர குடிநீர் வழங்குதல் மற்றும் முகக்கவசம் வழங்கும் பணி நடைபெற்றது.