கப சுர குடிநீர் வழங்குதல் – நாங்குநேரி

15

*நாங்குநேரி மேற்கு ஒன்றியம்*🙏💐

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி*🤝

28/06/2020 அன்று *இலங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பரப்பாடி, ஆர்.சி இலங்குளம், அண்ணாநகர், மற்றும் இலங்குளம்* கிராமங்களில்
கப சுர குடிநீர் நமது உறவுகளால் வழங்க பட்டது.

*ஏற்பாடு செய்தவர்கள்*
பரப்பாடி நாம் தமிழர் கட்சி உறவுகள்

*களப்பணி செய்த உறவுகள்*
1. அமலன் ஜோசப்
(26485659482)
இலங்குளம் ஊராட்சி செயலாளர்
2.ஏ.ஸ்டாலின் பிரபு பாண்டி (26531835142)
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தலைவர்
3.லூர்து சாமி
(26485467962)
4.ஆ.சகாய விவேக் குமார் (26485375513)
5.அ.ரமேஷ் குமார்
(26485665222)
இலங்குளம் ஊராட்சி தலைவர்
6.இரா.முருகப்பெருமாள் (26531278089)
நாங்குநேரி மேற்கு ஒன்றிய இணை செயலாளர்
7. ஜெ.ஜெப பிரமிஸ்டன்
(13364491524)
8.பொ.முத்துக்குமார்
(13182730578)
9.புலியோன்ஸ்
10. மைக்கில்

இவண்
*நாங்குநேரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்*

ஏற்பாடு மற்றும் களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

முத்துராமலிங்கம்
நாங்குநேரி தொகுதி செயலாளர்

செல்வின் ஐயா அவர்கள்
நாங்குநேரி தொகுதி தலைவர்

செய்தி பகிர்வு
பா.அந்தோணிவிஜய்
நாங்குநேரி தொகுதி செய்தி தொடர்பாளர்
9994047322

*நாம் தமிழர்*