கப சுர குடிநீர் வழங்குதல் – சங்கரன்கோயில்

8

நாம் தமிழர் கட்சி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி
மேலநீலிதநல்லூர் ஒன்றியம்
குருக்கள்பட்டி கிளை

குருக்கள்பட்டி கிராமத்தில் COVID19 கிருமி பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கப சுர குடிநீர் குருக்கள்பட்டி கிராம உறவுகளுக்கு இன்று காலை முதல் வழங்க பட்டு வருகிறது.

களப்பணியில்,
குருக்கள் பட்டி கிளை
நாம் தமிழர் உறவுகள்.

இவன்.
திரு. சோமசுந்தரம்,  செயலாளர்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.
8870537616