கபசுர குடிநீர் வழங்கும் பணி – கந்தன் பாளையம்

5

நாம் தமிழர் கட்சி – பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – பண்ருட்டி ஒன்றியம் – லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி கந்தன்பாளையம் கிராமத்தில் 19.07.2020 ஞாயிறு காலை 7.00 மணியளவில் கொரோனா நோய் தடுப்பு கப சுர குடிநீர் வழங்கும் பணி நடைபெற்றது.