கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி

5

#கன்னியாகுமரி_சட்டமன்றத்தொகுதி இன்று தோவாளை தெற்கு ஒன்றியம் லாயம் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோணா நோயெதிர்ப்பு சக்தியை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பனை விதைகளும் பெருமளவு விதைக்கப்பட்டது. கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்