கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் மரக்கன்று நடும் விழா- பல்லடம் தொகுதி

9

28/06/2020 பல்லடம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கேத்தனூர் பகுதியில் இளைஞர் பாசறை செயலாளர் தவிட்டு ராஜா அவர்களின் தலைமையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகம்பாளையம் ரமேசு அவர்களின் தலைமையில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.