கபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி

30

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் நாகர்கோவில் ராமன்புதூர் கலுங்கு சந்திப்பில் கொரொனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.