கபசுர குடிநீர் வழங்குதல் -பழனி

24

*நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றத் தொகுதியின் செய்திக்குறிப்பு:*
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
இன்று 03.07.2020 வெள்ளிக்கிழமை, பழனி மதினா நகரில், நகரச்செயலாளர் திரு சிவபாலன் தலைமையிலும், தொகுதி வணிகர் பாசறை செயலாளர் ஷாஜகான் முன்னிலையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் கட்சியின் தொகுதி, நகர,ஒன்றிய பொறுப்பாளர்களும், பாசறை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நன்றி!

*தொகுதி செய்திதொடர்பாளர்* நாம் தமிழர்கட்சி,பழனி.
9940782400
மின்னஞ்சல்: anbuntk@gmail.com

நமது தொகுதி கீச்சு: https://twitter.com/J4mnJYmzlf5a6eI?s=08

நமது தொகுதி முகநூல்:
https://www.facebook.com/profile.php?id=100052542342678