கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு – ஆம்பூர்

5

இன்று நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி் சுற்றுச் சூழல் பாசறை சார்பாக வீட்டுவசதிவாரியம பகுதியில் கபசுரக் குடிநீரும் முகக்கவசமும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்றுவழங்கப்பட்டது. இதில் ஆம்பூர் நாம் தமிழர்கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.