கொரோனா நோய் தடுப்பு கபசுர குடிநீர் வழங்கல் – கள்ளக்குறிச்சி

17

இன்று 10/07/2020 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டசமுத்திரம் கிளையில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.


முந்தைய செய்திகபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்வு – ஆம்பூர்
அடுத்த செய்திகுருதிக்கொடை வழங்கும் நிகழ்வு – சேலம் வடக்கு