கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – மொடக்குறிச்சி

6

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள சிவகிரி பகுதியில் தினசரி காய்கறி சந்தையில் காலை 6 மணி முதல் 7.30 வரை கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
9489738332